பொதுமக்களுக்கு வணக்கம்,
முல்லைபிரசாந்த் குழுமத்திற்கு வரவேற்கிறோம், இணைய மற்றும் மென்பொருள்கள் சேவையை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதன் மூலம் அரசு மற்றும் அரசு சாரா சேவைகள், கணினி மென்பொருள் சேவைகள் வழங்கப்படும். அனைவரும் பயன்பெறும் வகையில் எங்கள் சேவை இருக்கும்.எவ்வித தயக்கமின்றி இன்றி ஐயங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும். தங்களின் ஆதரவை நல்கிட கேட்டுகொள்கிறோம்.
விண்ணப்பம் தொடர்பான விவரங்கள்(2026-2027)
| ஏற்க்கப்பட்டது |
நிலுவையில் |
நிராகரிப்பு |
மறு-சமர்ப்பி |
| 87 |
11 |
0 |
0 |
கிடைக்கப்பெறும் சேவைகள்
சேம நல நிதி எடுத்தல்(PF Claim)
அச்சிடல்
நகல்
மின்னாவணமாக்கல்
ஆதார் அச்சிடல்(Aadhar Print)
காப்பீடு
அரசு தேர்வு தகவல்(Exam Apply)
வேலை வாய்ப்பு பதிவு(Employment Registration)
அரசு இணைய வழி சேவைகள்(Goverment Online Services
குடும்ப அட்டை விண்ணப்பித்தல்(Family Card Apply)
வாக்காளர் பதிவு(Voter Id Apply)
தொடர்வண்டி முன்பதிவு(Train Booking)
கடவுசீட்டு விண்ணப்பம்(Passport Apply)
நிரந்தர கணக்கு எண் விண்ணப்பம்(PAN card Apply)
மின் வாரிய கட்டணம்(EB Bill)
தொலைக்காட்சி கட்டணம்(TV Recharge)
அலைபேசி கட்டணம்(Mobile Recharge)
கணினி மென்பொருள்கள்(PC Software)
விரைவு குறியாக்கம்(qr code)
*உங்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும், தகவல்களை விற்பது சட்டபடி குற்றமாகும்.